Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஏர்டெல் 1 வருட 3 பேக்கேஜ்கள் || AIRTEL 1 YEAR 3 PACKAGES || FOR TAMIL

இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் அதற்கு நிறைய ஆஃபர்களை தந்து கொண்டே இருக்கின்றனர்
இப்போது AIRTEL தொலைதொடர்பு நிறுவனம் உங்களுக்கு தெரியாத 3 ஒரு ஆண்டு திட்டங்களைப் பற்றி நாம் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.நீங்கள் ஒரு வருட ரீசார்ஜ் செய்யும் நபர் என்றால் உங்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

1 . 2,498 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம்

2 . 2398 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம்

3 . 1498 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம்


2,498 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம்

 CALLS - TRUELY UNLIMITED

SMS - 100/DAY

DATA - 2GB / DAY

VALIDITY - 365 DAYS

ZEE5 பிரிமியம் இலவசம்

AIRTEL XTREAM பிரிமியம் இலவசம்

WINK MUSIC பிரிமியம் இலவசம்

28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் படிப்பு

உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்டிவைரஸ்

FAST TAG - 50 ரூபாய் கேஷ்பேக்

அடுத்ததாக 2398 பற்றி பார்க்கலாம்

CALLS - TRUELY UNLIMITED

SMS - 100/DAY

DATA - 1.5GB / DAY

VALIDITY - 365 DAYS

ZEE5 பிரிமியம் இலவசம்

AIRTEL XTREAM பிரிமியம் இலவசம்

WINK MUSIC பிரிமியம் இலவசம்

28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் படிப்பு

உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்டிவைரஸ்

FAST TAG - 50 ரூபாய் கேஷ்பேக்

1498 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம்

CALLS - TRUELY UNLIMITED

SMS - 3600/YEAR

DATA - 24GB / YEAR

VALIDITY - 365 DAYS

ZEE5 பிரிமியம் இலவசம்

AIRTEL XTREAM பிரிமியம் இலவசம்

WINK MUSIC பிரிமியம் இலவசம்

28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் படிப்பு

உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்டிவைரஸ்

FAST TAG - 50 ரூபாய் கேஷ்பேக்

Post a Comment

0 Comments