Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

VI - பயன்படுத்தாத டேட்டாவை பயன்படுத்தலாம் || VI - not used data use || for Tamil || Google

VODAFONE மற்றும் IDEA இந்த இரண்டு நிறுவனங்களுமே சேர்த்து VI என்கின்ற ஒரே ஒரு நிறுவனத்தை தோற்றுவித்தது இதன் மூலம் இப்போது அட்டகாசமான OFFER இந்த VI நிறுவனமானது அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது

இது போன்ற தொழில்நுட்ப ரீதியான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள FOLLOW பட்டனை கிளிக் செய்து FOLLOW செய்து கொள்ளவும்

VI நிறுவனமானது அதிரடியாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தந்துள்ளது. குறிப்பிட்ட ரீசார்ஜ் மட்டுமே பொருந்தும் அதாவது ₹249 ரூபாய் RECHARGE அதற்கு மேற்பட்ட ரீசார்ஜில் இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

அதாவது நீங்கள் பயன்படுத்தாத டேட்டா வை திரும்பவும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஒரு நாளைக்கு 1 ஜிபி உங்களுக்கு கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டால் அதில் நீங்கள் வெறும் 500 எம்பி மட்டுமே பயன்படுத்தியுள்ளீர்கள் மீதி 1 ஜிபி டேட்டா  அடுத்த நாளில் வீணாகிப் போய்விடும் எனவே அந்த குறிப்பிட்ட டேட்டாவை நீங்கள் திரும்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம் ₹249 ரீசார்ஜ் மற்றும் அதற்கு மேற்பட்ட ரீச்சார்ஜ்களில் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது

249 மற்றும் அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் போது இந்த OFFER கிடைக்கும் என்று நான் முன்னரே சொல்லிலிருந்தேன் அதாவது ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளது அந்த 7 நாட்களில் திங்கள் ,செவ்வாய் ,புதன், வியாழன் ,வெள்ளி ,இந்த ஐந்து நாட்களில் எவ்வளவு டேட்டா மீதமாக இருக்கின்றதோ அந்த டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் 

இது ஒவ்வொரு வாரமும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் VI நிறுவனமானது  அதிரடியான ஆஃபரை அறிவித்துள்ளது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த OFFER மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 

Post a Comment

0 Comments