Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

JIO TV + எனும் புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம்

JIO தனது தனது வாடிக்கையாளர்களுக்காக JIO TV + எனும் புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த சேவை OTT தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை வழங்கும் என்றும் JIO நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த சேவை NETFLIX, AMAZON PRIME DISNY + HOTSTAR SONY LIVE , ZEE 5 உள்ளிட்ட 12 தளங்களை ஒரே ஆப்பின் கீழ் ஒருங்கிணைக்கும்.

OTT இயங்குதளங்களின் அனைத்து அக்கவுண்ட்களிலும் ஒரு  கிளிக் வழியாக LOG-IN செய்ய முடியும் என்றும் இந்த ஜியோ நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

GOOGLE ASSITENT வாய்ஸ் சர்ச் செயல்பாட்டையும் பயன்படுத்தலாம். JIO நிறுவனம் எளிய வாய்ஸ் சர்ச் செயல்பாட்டுடன் அதை DEMO காட்டியது.

JIO நிறுவனம் ஒரு புதிய JIO APP STORE வெளிப்படுத்தியுள்ளது,மேலும் இது JIO டி APP களை உருவாக்கி அதிலிருந்து பணம் சம்பாதிக்க டெவலப்பர்களையும் அழைக்கிறது. 

Post a Comment

0 Comments