Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஏர்டெல் டிடிஎச் புதிய ஆஃபர்கள் Airtel DTH new offers

முதலில் மூன்று மாத பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்

ஏர்டெல் டிடிஎச் தமிழில் மூன்றுமாத பேக்கேஜ் ஆனது ₹501 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு வந்துவிடும்
இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்ஸ் வந்துவிடும்.

தமிழ் சேனல் மட்டும் தான் வரும் மற்றவை வராது அதாவது ஸ்போர்ட்ஸ் போன்றவை வராது உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள்தான் ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்


இரண்டாவதாக 6 மாத பேக்கேஜ் பற்றி பார்க்கலாம் 


ஏர்டெல் டிடிஎச் தமிழில் மூன்றுமாத பேக்கேஜ் ஆனது ₹991 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு வந்துவிடும் இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்ஸ் வந்துவிடும்.தமிழ் சேனல் மட்டும் தான் வரும் மற்றவை வராது அதாவது ஸ்போர்ட்ஸ் போன்றவை வராது உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள்தான் ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்


மூன்றாவதாக ஒரு வருடத்திற்கு உண்டான பேக்கேஜ் பற்றி பார்க்கலாம் 

ஏர்டெல் டிடிஎச் தமிழில் மூன்றுமாத பேக்கேஜ் ஆனது ₹1982 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு வந்துவிடும் இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்ஸ் வந்துவிடும்.தமிழ் சேனல் மட்டும் தான் வரும் மற்றவை வராது அதாவது ஸ்போர்ட்ஸ் போன்றவை வராது உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள்தான் ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்

Post a Comment

0 Comments