Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

BSNL - ₹135 ரூபாய் பேக் || BSNL ₹135 RUPPES PACK || for Tamil || Google

BSNL நிறுவனமானது தமிழ்நாட்டில் ₹135 ரூபாய்க்கு ஏற்கனவே ஒரு PACK  வெளியிட்டு இருந்தது. இப்போது  இதில் அதிகவிதமான அம்சங்களை இணைத்து இப்போது புதிய பேக்கேஜ் ஆக தந்து உள்ளது.  இதைப்பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இது போன்ற தொழில்நுட்ப ரீதியான தகவல்கள் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்

 135 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 5 மணி நேரம் மட்டுமே பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் அதாவது 24 நாட்களுக்கும் சேர்த்து வெறும் 5 மணி நேரம் மட்டுமே பேசக்கூடிய ஒரு அம்சத்தை தந்திருந்தனர்  இப்பொழுது 24 மணி நேரம் பேசிக் கொள்ளலாம் என்ற ஒரு புதிய அப்டேட்டை அதிரடியாக அறிவித்துள்ளது

அதாவது இந்த பேக்கேஜ் 24 நாட்கள் 24 நாட்களுக்குள்ளாக 1440 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டுமே இந்த ஆஃபர் இப்போதைக்கு கிடைக்கின்றது மற்ற மாநிலங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது கண்டிப்பாக கிடைக்காது 

₹135 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால் கீழே உள்ள LINK கிளிக் செய்து RECHARGE செய்து கொள்ளவும் 

Post a Comment

0 Comments