Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

199 பேக்கேஜ் எந்த டிடிஎச் சிறந்தது 199 PACK WHAT THE BEST

SUN DIRECT DTH நிறுவனமானது முதலிலிருந்தே இந்த 199 PACK வைத்துள்ளது இது அனைத்து விதமான தமிழ் சேனல்களும் வந்துவிடும் SUN DIRECT உள்ள அனைத்து விதமான தமிழ் CHANNEL வந்துவிடும்

ஆனால் ஒரே ஒரு CHANNEL மட்டும் இந்தப்  சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனமானது விலக்கி வைத்துள்ளது அதாவது ZEE TAMIL சேனலை மட்டும் விலக்கி வைத்துள்ளது இந்த சேனல் உங்களுக்கு வேண்டுமென்றால் 230 ரூபாய் கட்ட வேண்டும் மாதத்திற்கு ஆனால் 199 பேக்கேஜில் இந்தச் சேனல் வருவது இல்லை

AIRTEL DTH நிறுவனம்

AIRTEL DTH பொருத்தவரையில் 158, 175 ,203 இந்த பேக்கை கையில் வைத்திருந்தது இப்போது இந்த பேக்கேஜ்கள் இல்லை இந்த மூன்று PACK மொத்தமாக நீக்கிவிட்டு இப்போது 199 ரூபாய்க்கு புதிய PACK வெளியிட்டுள்ளனர் இந்த பேக்கேஜில்  டிஸ்கவரி தமிழ் சேனல் மட்டும் வராது

DISH TV டிடிஎச் நிறுவனம்

DISH TV டிடிஎச் நிறுவனத்தில் பொருத்தவரையில் 199 ரூபாய்க்கு எந்த ஒரு PACK கிடையாது கவலைப்பட வேண்டாம் அவர்கள் அதற்கும் குறைவாக 169 ரூபாய்க்கு தருகிறார்கள் அதாவது 169 ரூபாய்க்கு அனைத்து விதமான தமிழ் சேனல்களும் வந்துவிடும் இந்த பேக்கேஜ் என் பெயர் தமிழ் கொண்டாட்டம் பேக்

VIDEOCON D2H நிறுவனம்

டிஷ் டிவி போலவே வீடியோகான் டிடிஎச் நிறுவனத்திடம் 169 ரூபாய் PACK கிடைத்துள்ளது இதில் அனைத்து விதமான தமிழ் சேனல்களும் வந்துவிடும் அதுமட்டுமில்லாமல் இந்தப் PACK பெயர் தமிழ் காம்போ பேக் இதை நீங்கள் ஒரு வருடத்திற்கு கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

TATA SKY டிடிஎச் நிறுவனம்

TATA SKY டிடிஎச் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் 199 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் வெளியிட்டு உள்ளனர் என்றால் அது அதிசயமே ஏனென்றால் மற்ற DTH நிறுவனங்கள் விலையை குறைத்து போதிலும் டாட்டா ஸ்கை DTH நிறுவனமானது விலையை குறைக்கவில்லை பின்பு 199 புது பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தினார் இந்த 199 உங்களுக்கு சில சேனல்கள் வராது இதுதான் இந்த பேக்கேஜிங் முக்கிய குறை அதாவது JAYA GROUP , RAJ GROUP ,MEGA GROUP சேனலை தவிர அனைத்து வகையான தமிழ் சேனல்களும் வந்துவிடும்

199 ரூபாய் PACK எந்த டிடிஎச் சிறந்தது என்றால் DISH TV மற்றும் VIDEOCON D2H மட்டுமே சிறந்தது இந்த இரண்டு PACK 169 ரூபாய்க்கே தருகின்றனர் அனைத்து விதமான CHANNEL களும் அது மட்டுமில்லாமல் அனைத்து வகையான பகுதிகளுக்கும் இது வழங்கப்படுகின்றது இதை நீங்கள் ஒரு வருடத்திற்கு கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

Post a Comment

0 Comments