Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பி எஸ் என் எல் தினமும் 3 ஜிபி டேட்டா தரும் விலை குறைந்த பேக்கேஜ்கள் BSNL DAILY 3GB DATA LOW PRICE PACKAGE

நீங்கள் 78 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அதில் உங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் இதனுடைய வேலிடிட்டியானது மிக மிக குறைவான நாட்களே அதாவது 8 நாட்கள் மட்டுமே இந்த 8 நாட்களும் நீங்கள் 250 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்
இரண்டாவதாக BSNL 247 ரூபாய் திட்டம்

BSNL இல் நீங்கள் 247 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அதில் உங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கின்றது இதனுடைய ஆயுட் காலம் ஆனது 30 நாட்கள் இதில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்களை இலவசமாக பேசிக் கொள்ளலாம்

அடுத்ததாக BSNL 997 ரூபாய் திட்டம்

BSNL இல்  997 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அதில் உங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் அதனுடைய ஆயுட்காலம் அல்லது 180 நாட்கள் ஆறு மாதங்கள் இதில் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வந்து விடும் அதுமட்டும் இல்லாமல் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம் இந்த சலுகையின் கீழ் இலவசமாக காலர் டியூனை பெற்றுக் கொள்ளலாம்

நான்காவதாக BSNL ₹1999 ரூபாய் திட்டம்

BSNL நீங்கள் 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 3GB அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளலாம் இதனுடன் உங்களுக்கு இலவச காலர் டியூன் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடைய வேலிடிட்டிஸ ஒரு வருடம் 

Post a Comment

0 Comments