Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிஎஸ்என்எல் 4 மாத இலவச சேவை BSNL 4 MONTH FREE OFFER

அந்த குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் யார் என்றால் BSNL கம்பி இணைய சேவையை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும் அதாவது தெளிவாக சொல்லப்போனால் BSNL பிராட்பேண்ட் கனெக்சன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்
நீங்கள் ஒரு BSNL பிராட்பேண்ட் கனெக்சன் வைத்திருந்தால் முழுவதுமாக 36 மாதத்திற்கு ஒரு பேக் தேர்வு செய்து அதை நீங்கள் வாங்கினால் அதனுடன் உங்களுக்கு 4 மாத அதே பேக்கேஜ் இலவசமாக கிடைக்கும்.இன்னும் தெளிவாக சொன்னால் 36 மாதங்களுக்கு நீங்கள் பணத்தை செலுத்தும் போது கூடுதலாக 4 மாதம் மொத்தமாக 40 மாதங்கள் உங்களுக்கு வரும்

அதுமட்டுமில்லாமல் 24 மாத பேக் நீங்கள் ஒரே முறையில் ரீச்சார்ஜ் செய்தால் அதனுடன் உங்களுக்கு மூன்று மாத பேக் இலவசமாக வந்துவிடும் அதாவது அதே பேக்

அதாவது நீங்கள் 24 மாதத்திற்கு பணத்தைச் செலுத்தினால் உங்களுக்கு 27 மாதங்கள் வரும்

அதுமட்டுமில்லாமல் 12 மாத சந்தா அதாவது ஒரு வருட சந்தா தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று BSNL தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஒரு BSNL பிராட்பேண்ட் கனெக்சன் வாடிக்கையாளர் என்றால் பிஎஸ்என்எல் இணைய தளத்திலோ அல்லது BSNL வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்த ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments