Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வோடபோன் மற்றும் ஐடியா 5 ஜிபி டேட்டா இலவசம் || VODAFONE AND IDEA 5GB DATA FREE || FOR TAMIL

VODAFONE அதிரடியாக OFFER அறிவித்துள்ளது 5 GB வரையிலான குறிப்பிட்ட சில PACKAGE அனைத்துவித வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது இதைப்பற்றி தெளிவாக பார்க்கலாம் நீங்கள் ஒரு  VODAFONE AND IDEA CUSTOMER கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்
VODAFONE நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது இந்த சலுகை அல்லது குறிப்பிட்ட ஐந்து PACKAGE நீங்கள் ரீ-சார்ஜ் செய்யும் போது அதில் உங்களுக்கு 5 ஜிபி வரையிலான DATA இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்

முதலில் 149 ரூபாய் PACK
இரண்டாவதாக 219 PACK
மூன்றாவதாக 249 PACK
நான்காவதாக 939 PACK
 ஐந்தாவதாக 599 PACK

149 ரூபாய் PACK

149 ரூபாய் RECHARGE உங்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் இதில் 28 நாட்களுக்கும் சேர்த்து நீங்கள் 30 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்

219 ரூபாய் பேக்கேஜ் 

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் இந்த மூன்று கட்டங்களில் உங்களுக்கு 28 நாட்கள் மட்டும் 84 நாள்கள் செல்லுபடியாகும் அந்தத் திட்டத்தில் ஆயுட்காலத்தை  பொறுத்து அது மட்டுமில்லாமல் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் 

249 ரூபாய் பேக்கேஜ்  

939 ரூபாய் பேக்கேஜ்

49 மற்றும் 79 ஆல்ரவுண்டர் பேக்கேஜ்களில்  300MB  டேட்டாவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்

Post a Comment

0 Comments