Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்யாமல் 50 ரூபாய் டாக்டைம் || BSNL NOT RECHARGED BUT 50 RUPEES TALKTIME TRICK || FOR TAMIL

BSNL நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது அதாவது எந்த ஒரு ரீசார்ஜ்  செய்யாமல் 50 ரூபாய் வரைக்கும் டாக்டைம் எடுத்துக்கொள்ளலாம்.  இந்த அம்சமானது கடந்த ஒரு சில நாட்களாகவே உள்ளது இது யாருக்குமே தெரியவில்லை எனவே இந்த பதிவை தயவு செய்து ஏதாவது ஒரு நண்பருக்கு பகிர்ந்து கொள்ளவும்
BSNL நிறுவனமானது தங்களுடைய தமிழக வாடிக்கையாளர்களுக்கு 50 ரூபாய் வரைக்கும் டாக்டைம் கடன் வழங்குகின்றது இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் LOCKDOWN நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதுமட்டுமில்லாமல் போது ஊரடங்கு அனைத்துவித பகுதிகளுக்கு வந்து விட்டது எனவே ஒரு சில குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் இந்த கடன் அம்சத்தை புதிதாக திரும்பவும் கொண்டு வந்துள்ளனர்

இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வந்ததற்கு பின்னர் இவ்வாறு கடன் தரக்கூடிய அம்சங்களை அனைத்து விதமான தொலைதொடர்பு நிறுவனங்களும் நீக்கி விட்டது தற்போது LOCKDOWN காரணமாக திரும்பவும் இதைக் கொண்டு வந்துள்ளனர் இந்த சலுகையை உங்களுக்கு 50 ரூபாய் வரைக்கும் கடன் வழங்கப்படுகிறது 50 ரூபாய் வேண்டும் என்றால் 50 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம் அல்லது 10 ரூபாய் 20 ரூபாய் 30 ரூபாய் மற்றும் 50 ரூபாய் இதுபோன்ற கடன் சலுகைகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

இதற்கு நீங்கள் குறிப்பிட்ட USSD குறியீட்டை டயல் செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசியில் இருந்து *511*7# டயல் செய்தால் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பணத்தை அதாவது 50 ரூபாய் வரைக்கும்  கொடுத்தால் உங்களுக்கு உடனடியாக கடன் வந்து சேரும் 

Post a Comment

0 Comments