Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜியோ வில் புதிதாக 6 பேக்கேஜ்கள்

அடுத்ததாக 1208 ரூபாய் ADD ON PACK பற்றி பார்க்கலாம்

1208 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது 240 நாட்கள் இதனுடைய வேலிட்டி வரும் இதில் உங்களுக்கு 240 ஜிபி டேட்டா கிடைக்கும்

அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு பேக்கேஜ் இருக்கும் போதுதான் இந்த பேக் நீங்கள் போடமுடியும் இதனுடன் DISNY + HOTSTAR SUBSCRIPTION இலவசமாக வழங்கப்படும்

அடுத்ததாக 1206 ரூபாய் அடன் பேக்

ஜியோ  1206 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 180 நாட்கள்  உங்களுக்கு 240 ஜிபி டேட்டா கிடைக்கும் நீங்கள் ஏற்கனவே ஒரு பேக்கேஜில் இருக்கும்போது மட்டுமே செயல்படும்  DISNY + HOTSTAR SUBSCRIPTION ஒரு வருடத்திற்கு இலவசமாக வந்துவிடும்
அடுத்ததாக ₹1004 ரூபாய் அட் அன் பேக்

அடுத்ததாக 1004 ரூபாய் அடன் பேக்

ஜியோ வில் நீங்கள் ₹1004 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது இதில் உங்களுக்கு 120 நாட்கள்  வரும் இதில் உங்களுக்கு மொத்தமாக 200 ஜிபி டேட்டா கிடைக்கும் இதற்கு நீங்கள் ஏற்கனவே ஒரு பேக்கேஜ் இருக்க வேண்டும் அவர் இருந்தால் மட்டுமே எந்த ஒரு பேக்கேஜ் நீங்கள் பயன்படுத்த முடியும் அது மட்டுமில்லாமல் இதனுடன் உங்களுக்கு DISNY + HOTSTAR SUBSCRIPTION ஒரு வருடத்திற்கு இலவசமாக வந்துவிடும்



அடுத்ததாக 612 ரூபாய் பேக்கேஜ் 

இதில் உங்களுக்கு ஆயுட் காலம் ஆனது இல்லை அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு பேக்கேஜில் இருந்தால்  அந்த பேக்கேஜ் ஆயுட்காலம் கணக்கிடப்படும் இதில் உங்களுக்கு 72 ஜிபி டேட்டா மட்டும் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் 6000 நிமிடங்கள் ஜியோ வில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பேசிக்கொள்ளலாம் இத்துடன் உங்களுக்கு DISNY + HOTSTAR SUBSCRIPTION இலவசமாக வழங்கப்படுகின்றது

எங்களின் இலவச DTH சேவை மையத்தை தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்






***********************************

Post a Comment

0 Comments