Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிஎஸ்என்எல் விலை குறைவு DATA அதிகம் BSNL LOW PRICE AND EXTRA DATA

நீங்கள் தமிழ்நாட்டை தாண்டி எந்த  மாநிலத்தில் இருந்தாலும் நீங்களும் இந்த ரீசார்ஜ் பயன்படுத்திக் கொள்ளலாம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இந்த PACK RECHARGE செய்து கொள்ள BSNL நிறுவனமானது வழிவகை செய்துள்ளது

99 ரூபாய் PACK வரக்கூடிய நன்மைகள்

99 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது அதில் உள்ள இடத்தில் முழுவதுமாக 22 நாட்கள் VALIDITY வருகின்றது

இந்த PACK இல் முன்னர் BSNL நிறுவனம் அல்லது தங்களுடைய வாடிக்கையாளர்கள் காலர் டியூனை ஆக்டிவேட் செய்தால் அவர்கள்  இருந்து ஒரு பாடலுக்கு 12 ரூபாய் வசூல் செய்தது ஆனால் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட இந்த 99 பேக்கேஜில் காலர் டியூன் உங்களுக்கு முற்றிலும் இலவசம்

இந்த 22 நாட்களும்  குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம் அதாவது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்புக்களை BSNL to BSNL மற்றும் BSNL to  OTHER METWORK நீங்கள் பேசிக்கொள்ளலாம் மொத்தமாக சேர்த்து உங்களுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு

இதில் SMS  எந்த வகையான வழிகளும் செய்யப்படவில்லை மற்றும் இந்த PACK நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் சர்வதேச அளவிலான அழைப்புகளை மேற்கொள்வதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்

Post a Comment

0 Comments