Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வோடபோன் ஐடியா இன்டர்நெட் பேக்கேஜ் மற்றும் எஸ்எம்எஸ் பேக்கேஜ் || VODAFONE AND IDEA INTERNET PACKAGE AND SMS PACKAGE || FOR TAMIL

வோடபோன் மற்றும் ஐடியாவில் இருக்கக்கூடிய இன்டர்நெட் பேக் மற்றும் SMS PACKAGE  இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்
ஜியோ வந்ததற்கு பின்னால் வோடபோன்  நிறுவனம் பேரிழப்பை சந்தித்தது அவர்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்  ஜியோ நிறுவனத்திற்கு சென்று விடாமல் பாதுகாக்க மற்றும் ஐடியாவுடன் இந்தியாவில் இணைந்தது.
தற்போது வோடபோன் ஆஃபர் கிடைத்தாலும் சரி ஐடியாவில் ஆஃபர் கிடைத்தாலும் சரி வோடபோன் மற்றும் ஐடியா இரண்டிலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

இன்டர்நெட் பேக்கேஜ்கள்

₹16 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

₹48 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

₹98 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

₹251 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

SMS பேக்கேஜ்கள்

₹12 ரூபாய் SMS பேக்கேஜ்

₹26 ரூபாய் SMS பேக்கேஜ்

₹36 ரூபாய் SMS பேக்கேஜ்

முதலில் இன்டர்நெட் பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்

₹16 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

DATA - 1GB 4G/3G/2G

TALKTIME - 0

VALIDITY - 24 HOURS

₹48 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

DATA - 3GB 4G/3G/2G

TALKTIME - 0

VALIDITY - 28 DAYS

₹98 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

DATA - 12GB 4G/3G/2G

TALKTIME - 0

VALIDITY - 28 DAYS

₹251 ரூபாய் இன்டர்நெட் பேக்கேஜ்

DATA - 50GB 4G/3G/2G

TALKTIME - 0

VALIDITY - 28 DAYS

SMS பேக்கேஜ்கள் பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்

₹12 ரூபாய் SMS பேக்கேஜ்

SMS - 120/LOCAL AND NATIONAL

TALKTIME - 0

VALIDITY - 10 DAYS

₹26 ரூபாய் SMS பேக்கேஜ்

SMS - 250/LOCAL AND NATIONAL

TALKTIME - 0

VALIDITY - 28 DAYS

₹36 ரூபாய் SMS பேக்கேஜ்

SMS - 350/LOCAL AND NATIONAL

TALKTIME - 0

VALIDITY - 28 DAYS

Post a Comment

0 Comments