Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜியோ திட்டங்கள் நீக்கம்

JIO PHONE பயன்படுத்துபவர்களுக்கான மலிவான திட்டங்களான ரூ.69 மற்றும் ரூ.49-ஐ நிறுத்தியுள்ளது



JIO ரூ.69 மற்றும் ரூ.49 ஆகிய இரண்டு திட்டங்கள் 14 நாட்கள் செல்லுபடியாகும். இரண்டு திட்டங்களும் இப்போது Jio.com மற்றும் My  APPஅகற்றப்பட்டுள்ளன.

ரூ.49 திட்டம்:

ரூ.49 திட்டம் மொத்தம் 2 GB அளவிலான DATA வழங்க பயன்படுகிறது,JIO TO JIO  வரம்பற்ற அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 250 நிமிட அழைப்புகள் மற்றும் 25 SMS போன்ற நன்மைகளையும் இந்த திட்டம் வழங்கியது

ரூ.69 திட்டம்:

JIO ரூ.69 திட்டமானது அதன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 0.5 GB DATA  என்கிற விகிதத்தின் கீழ்  7 GB டேட்டாவுடன் 25 SMS கள்

இப்போது 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.75 PREPAID திட்டம் தான் JIO PHONE சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த PREPAID RECHARGE திட்டமாகும்.

Post a Comment

0 Comments