Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜியோ 1 வருடம் இலவசம் || JIO 1 YEAR FREE || for Tamil || Google

ஜியோவின் ஒரு வருட ரீசார்ஜ் முற்றிலும் இலவசம் அதாவது 2021 ரூபாய் மதிப்புள்ள தனது 1 வருட ரீச்சார்ஜ் முற்றிலும் இலவசம்

ஒவ்வொரு ஜியோ பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது இதை அனைத்து வித ஜியோ வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்

முதலில் இந்த 2021 பேக் இன் சிறப்பம்சங்கள்

அன்லிமிடெட் வாய்ஸ் அதாவது அன்லிமிடெட் ஆக ஜியோ டோ ஜியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் ஜியோ வில் இருந்து மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு பேசும்போது அன்லிமிட்டட் ஆக பேசிக் கொள்ளலாம்

தினமும் இதில் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் அது மட்டுமில்லாமல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் ஜியோ அப்ளிகேஷன்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது இதனுடைய வேலிடிட்டி ஆனது 336 நாட்கள்

ஜியோ விடமிருந்து இந்த ஒரு மிகப்பெரிய அளவிலான பேக்கை இலவசமாக எப்படி எடுத்துக்கொள்வது இதைப் பற்றி பார்க்கலாம் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவன மும் இதற்கு முன்னால் இந்த மாதிரியான ஒரு ஆஃபரை விட்டதில்லை

ஜியோ நிறுவனமானது உங்களுக்கு ஒரு போட்டியை நடத்துகின்றது இந்தப் போட்டியானது முழுக்க முழுக்க மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாகவே நடக்கின்றது மைஜியோ அப்ளிகேஷனில்

 ஜியோ என்கேஜ் என்கின்ற ஒரு ஆப்ஷன் உள்ளது அந்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்

அதை கிளிக் செய்தால் ஜியோ celebrate என்கின்ற ஒரு பக்கம் ஓபன் ஆகும் அதில் உள்ள terms and conditions ஐ கிளிக் செய்துவிட்டு ஓகே கொடுக்கவும்

அடுத்ததாக உங்களின் பெயரை அதில் குறிப்பிடவும் அதாவது உங்களுடைய செல்லப் பெயரை குறிப்பிட வேண்டும்

இந்த கேமை எப்படி விளையாடுவது என்கின்ற முக்கியமான குறிக்கோள்களுடன் மூன்று விதமான ஆப்ஷனை காண்பிக்கும்

அதாவது உங்கள் Nick name  இதில் போட்டவுடன் உங்களுக்கு ஒரு code  வரும் அந்தக் code உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக ஃபேஸ்புக் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் சோசியல் நெட்வொர்க் மூலமாக ஷேர் செய்து அதன் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இந்த கேமை விளையாடினால் அதாவது கேம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது ஜியோ அப்ளிகேஷன் அது உங்களிடம் 3 வினாக்களை கேட்கும் அந்த மூன்று வினாக்களுக்கு இந்த இருவருமே சரியான பதில் அளித்தால் இருவருக்குமே இந்த 2021 ரூபாய் மதிப்புள்ள ஜியோவின் பேக்கேஜ் இலவசமாக கிடைக்கும்

ஜியோவின் 2020 ஒரு ரூபாய் பேக்கேஜ் மட்டுமில்லாமல் இதில் இன்னும் ஐந்து விதமான offer உள்ளது இதை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.. அதனுடைய புகைப்படத்தை நீங்கள் கீழே பார்க்கலாம்

நீங்கள் இந்த கேமில் win செய்து விட்டால் இந்த இடத்தில் உங்களுக்கு காண்பிக்கும் அதாவது நான் முன்னர் காண்பித்த ஐந்து விதமான offer இருந்து நீங்கள் எதில் வெற்றி அடைந்திருக்கிறிர்களோ உங்களுக்கு ஆக்டிவேட் ஆகும் இந்த ஆக்டிவேஷன் அல்லது உங்களுடைய ஜியோ ரீடம் மூலமாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்

Post a Comment

0 Comments