Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

₹399 ஜியோ போன் 5 விரைவில் அறிமுகம் || JIO PHONE 5 LAUNCHED ₹399 ONLY || for Tamil || Google

ஜியோ போன் 5 அதிரடியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஜியோ போன் 5 சிறப்பம்சம் அதாவது முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இந்த போனில் விலை 399 மட்டுமே இது உங்களுக்கு இவ்வளவு விலை குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்னவென்றால் ஜியோ போன் 1 இன் லைட் போனாக இது பார்க்கப்படுகின்றது
ஜியோ நிறுவனமானது ஃபேஸ்புக் கூகுள் இந்த நிறுவனத்தில் இருந்து நிறைய விதமான முதலீடுகளை ஈர்த்துள்ளது இந்திய வரலாற்றிலேயே தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது கிடையாது அந்த அளவுக்கு ஜியோ நிறுவனமானது மிகப்பெரிய லாபத்தை அடைந்துள்ளது

இந்த போன் அது ஒரு ஸ்மார்ட்போன் கிடையாது இது ஒரு  சாதாரண போனாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஏற்கனவே நீங்கள் வாங்கிய ஜியோ போன் 1 லைட் மாடலாக இது வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது 

ஜியோ போன் 5 சிறப்பம்சங்கள்

இது ஒரு சாதாரண  மொபைல் 

4ஜி நெட்வொர்க் இருக்கக்கூடிய போனாக இது காணப்படும் 

வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான அப்ளிகேஷனும் இதில் உங்களுக்கு கிடைக்கும் 

 ஜியோ போன் 1 லைட் மாடல் 
 
இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றது இதன் பேட்டரி முதற்கொண்டு இதை இந்தியாவிலேயே தயாரிக்கின்றனர்

அதுமட்டுமில்லாமல் ஜியோ போன் 4 கிடப்பில் போடப்பட்டுள்ளது அதாவது கூகுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ஜியோ போன்  ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் ஆக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை

Post a Comment

0 Comments