Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

BSNL சுதந்திர தின ஆஃபர் || BSNL INDEPENDENCE DAY OFFER || FOR TAMIL || GOOGLE

BSNL நிறுவனமானது வருகின்ற சுதந்திர தினத்தை ஒட்டி அட்டகாசமான OFFER அறிமுகப்படுத்தி உள்ளது இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் அதாவது 400 ரூபாய்க்குள் அறிமுகம் செய்துள்ளது
இந்தத் திட்டத்தின் விலையானது 399 ரூபாய் அதாவது நீங்கள் செய்ய வேண்டிய ரீ சார்ஜ் ஆனது 399 ரூபாய் நீங்கள் என்னிடம் கேட்கலாம் இந்த 399 ரூபாய்க்கு BSNL ஏற்கனவே ஒரு பிளான் இருந்தது என்று கண்டிப்பாக ஏற்கனவே 399 ரூபாய்க்கு ஒரு பிளான் இருந்தது ஆனால் அதனுடைய அம்சங்களை எடுத்து விட்டு புதிதாக இணைந்துள்ளனர் அதாவது ஏற்கனவே இருந்ததை முற்றிலும் நீக்கிவிட்டு புதிதாக 399 ரூபாய் பேக்கேஜ் சேர்த்துள்ளனர்

அதுமட்டுமில்லாமல்  இருக்கக்கூடிய இரண்டு திட்டங்களை அதிரடியாக நிறுத்தியுள்ளனர் இதை பற்றி பார்க்கலாம்

முதலில் புதிய 399 திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சம் அல்லது

399 வைக்க நீங்கள் ரீ-சார்ஜ் செய்யும் போது தினமும் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா வரும்
இந்த 1 ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திய பின்னர் இன்டர்நெட் வேலை செய்யாமல் போகாது அதாவது 80 KPBS வேகத்தில் வேலை செய்யும் இதைத் தவிர  வருகின்ற கால்கள் ஆனது அதாவது அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் நீங்கள் பேசிக் கொள்ளலாம் இதில் வருகின்ற ஒட்டுமொத்த DATA ஆனது 80 ஜிபி

இதனுடைய VALIDITY 80 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது அதாவது இரண்டரை மாதங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே இருந்த இரண்டு பாக்கெட் நீக்க உள்ளது அவை 399 மற்றும் 1699 இந்த இரண்டு பேர்களை நீக்கியுள்ளது

Post a Comment

0 Comments