Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜியோ IPL ஆஃபர் || JIO IPL OFFER || for Tamil || Google

கொரோனா பிரச்சனையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட IPL போட்டியானது எப்போது தொடங்க இருக்கின்றது இந்த IPL போட்டி அல்லது நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் நெட்வொர்க் இந்தியாவின் சேனல்களை SUBSCRIBE செய்திருக்க வேண்டும்
 SUBSCRIBE செய்யவில்லை என்றால் கண்டிப்பாக IPL தொடரை உங்களால் பார்க்க முடியாது அது DTH ஆக இருந்தாலும் சரி OTT தளமாக இருந்தாலும் சரி

அந்த வகையில் JIO  நிறுவனமானது அவர்களின் PACK களில்  HOTSTAR + DISNEY  இந்த இரண்டு தளங்களில் மிக சிறந்த ஆஃபரை வழங்குகிறது.இதன் மூலமாக IPL தொடரில் HOTSTAR + DISNEY  பார்த்துக்கொள்ளலாம் தனியாக நீங்கள்  SUBSCRIBE செய்ய தேவையில்லை

JIO இதற்கு ஏற்றாற்போல் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்த பேக்கேஜில் டேட்டா மட்டுமே இருக்கும் எந்தவித கால் மற்றும் எந்த வகையான எஸ்எம்எஸ் இருக்காது இந்த பேக்கேஜில் நீங்கள் DATA மட்டுமே பயன்படுத்த முடியும் அது மட்டும் இல்லாமல் இந்தப் PACK வேலிடிட்டி முடியும் வரை HOTSTAR + DISNEY  பயன்படுத்திக் கொள்ளலாம்

உங்களுக்கு தனியாக  கால்களும் வேண்டும் என்றால் அதற்கு தனியாக பேக்கேஜ்  அதனையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இந்த PACK விபரங்களை பார்க்கலாம் வாருங்கள்

கிரிக்கெட் பேக்

டேட்டா பேக்

டேட்டா மற்றும் கால்கள் பேக் 

Post a Comment

0 Comments