Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

VI புதிய பேக் அறிமுகம் || VI SIM NEW PACK LAUNCHED || FOR TAMIL || GOOGLE

VODAFONE மற்றும் IDEA இந்த இரண்டு நிறுவனங்களுமே ஒன்றாகி VI என்ற பிராண்ட் பெயரில் இப்போது இருக்கின்றது இந்த  புதிய சிம் வாங்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு நிறைய OFFER வளங்கிய வண்ணமே உள்ளன

இந்த VI சிம்மில் இப்போது புதிதாக அட்டகாசமான ஒரு ஆஃபர் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதுவரை VODAFONE AND IDEA இந்த இரண்டு நிறுவனங்கள் தனித் தனியாக இருக்கும்போது WORK FROM HOME என்கின்ற எந்த ஒரு OFFER அறிவிக்கவில்லை ஆனால் இப்பொழுது இரண்டு நிறுவனங்களுமே ஒன்றான பின்னர் WORK FROM HOME என்கின்ற ஒரு OFFER அறிவித்துள்ளனர்

JIO நிறுவனத்தை காட்டிலும் இந்த VI தொலைத்தொடர்பு நிறுவனத்தின் PACK  100 ரூபாய் அதிகம் அதாவது ஜியோ நிறுவனத்தின் WORK FROM HOME விலையானது 251 அதுவே VI நிறுவனத்தின் WORK FROM HOME திட்டமானது 351 ரூபாய் இருந்தாலும் ஜியோ நிறுவனத்தில் கிடைக்கின்றது விட VI  இதில் இரட்டை நன்மைகளை வழங்குகிறது

இதில் ஒட்டுமொத்தமாக 100 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு  வழங்குகின்றது அதுமட்டுமில்லாமல் இதில் எந்த ஒரு மொபைல் நெட்வொர்க் நீங்கள் பேசினாலும் அதில் கால்கள் அனைத்தும் இலவசம் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS  நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்

இந்த OFFER நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய வேண்டுமெனில் மூன்றாம் தரப்பு அப்பிளிகேஷன் கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது WEBSITE உள்ளது அதில் நீங்கள் இதை செய்து கொள்ளலாம் 

Post a Comment

0 Comments